சிறப்பிலக்கணம்
`தெவு' `தெவ்வு'
`நீர்த் தெவுநிறைத் தொழுவார்' (மது-89) எனவும், `தெவ்வுப் புலம்' எனவுந் தெவும் , தெவ்வும் முறையானே கொள்ளுதலும் பகையுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.