சிறப்பிலக்கணம்
`கழுமு'
`கழுமிய ஞாட்பு' (களவழி - 11) எனக்கழு மென்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.