8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`செழுமை'

352செழுமை வளனுங் கொழுப்பும் ஆகும்.
 

`செழும்பல் குன்றம்' எனவும், `செழுந்தடி தின்ற செந்நாய்' எனவும் , செழுமை வளனுங்கொழுப்பு மாகிய பண்புணர்த்தும் ; எ - று.

(56)