8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`அரி' `கவவு'

357கவவகத் திடுமே.
 

`அரிமயிர்த் திரண்முன்கை' (புறம் - 11 ) எனவும், `கழூ உவினங் காரங் கவை இய மார்பே' (புறம் - 19) எனவும், `அரியுங்கவவும்' ஐம்மையும் அகத்தீடு மாகிய குறிப்புணர்த்தும் . எ - று.

(61)