8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`ஞெமிர்தல்' `பாய்தல்'

361ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள.
 

`தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து' (நெடுநல் - 60) எனவும் , `பாய்புனல்' எனவும் ஞெமிர்தலும் பாய்தலும் , பரத்தலாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

(65)