சிறப்பிலக்கணம்
`கவர்வு' `சேர்' `வியல்'
`கவர்நடைப் புரவி' (அகம் - க30) எனவும் , `சேர்ந்து செறி குறங்கு' (நற்றிணை - 170) எனவும் `வியலுலகம்' , எனவும் கவர்வு முதலாயின முறையானே விருப்புந் திரட்சியும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.