8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`புனிறு'

375புனிறென் கிளவிஈன் றணிமைப் பொருட்டே.
 

`புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி' (அகம் - 5) எனப் புனி றென்பது ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

(79)