சிறப்பிலக்கணம்
`யாணர்'
`மீனொடு பெயரும் யாண ரூர' (நற் - 210) என யாணரென்பது வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.