8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`அமர்தல்' `யாண்'

381யாணுக் கவினாம்.
 

`அகனமர்ந்து செய்யா ளுறையும்' ( குறள் - 84) எனவும், `யாணது பசலை' (நற்றிணை - 50) எனவும் , அமர்தலும் யாணும் , முறையானே மேவுதலுங் கவினுமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

(85)