புறனடை
இடத்துக்குப் புறனடை
காலமுதலாகிய சொல் உயர்திணையாய் இசைத்தலு முரிய ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழி; எ-று.
காலன் கொண்டான், உலகர் பசித்தார் என வாய்பாடு வேறுபட்ட வழி உயர்திணையாய் இசைத்தவாறு கண்டு கொள்க.