என்- எனின், மேற்சொல்லப்பட்டவற்றுள் பெருந்திணைக்குரியன உணர்த்துதல் நுதலிற்று.
எண்வகை மணத்தினுள்ளும் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணைப் பாற்படும் என்றவாறு.
1. 14 , 15 இரண்டையும் ஒரு சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர் .