களவியல்
134
ஆறின தருமையும் அழிவும் அச்சமும்
ஊறும் உளப்பட அதனோ ரற்றே
1
.
இதுவுமது.
நெறியினது அருமையும் அஞ்சுதலும் இடையூறும் தலைவன்மாட்டு நிகழா என்றவாறு.
(46)
1. ரன்ன.