கற்பியல்

161அலரில் தோன்றுங் காமத்து மிகுதி.1
உதாரணம்

"ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்".

(குறள்.1147)

எனவும் வரும்.
(22)

1. காமத்திற் சிறப்பே.