என்-எனின். வாயில்கட் குரியதொரு மரபுணர்த்திற்று.
மனைவிமாட்டுக் கிழவோன் கொடுமையைத் தாங்கார் கூறல் வாயில்கட்கில்லை என்றவாறு.