இதுவும் இளையோர்க்குரிய திறன் உணர்த்திற்று.
இடத்தினின்று குற்றேவல் செய்தலும் மெய்காத்தலும் பிறவும் உயர்ந்தோர்க்குளதாகிய நடையெல்லாம் இளையோர்கட்படும் என்றவாறு.
உதாரணம் வந்தவழிக் காண்க.
1. உயர்ந்தோர்க்கு.