இதுவுமது.
விரும்பப்பட்ட கல்விக்கட் பிரியுங் காலம் மூன்றியாண்டின் மிகாது என்றவாறு. எனவே, ஓரியாண்டாயினு மீரியாண்டாயினும் ஆமென்பது கொள்ளப்படும்.