தலைவன் உவமை கூறுவானாயின் அறிவொடு கிளக்கப்படும் என்றவாறு.
அன்றியும், உரனொடு கிளக்கு முவமையெனப் பெயரெச்சமாக்கிப் பெயர்வருவித்தலுமாம். உதாரணம் தலைவன் கூற்றுட் காணப்படும்.
(28)