உவமையியல்

3001ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே.

என் - னின். மேற்சொல்லப்பட்ட மூவருமல்லாத நற்றாய் செவிலி முதலாயினார்க்கு உவமைகூறுமிடம் வரையறுக்கப்படா தென்றவாறு.

(29)


1. 299, 300 இரண்டையும் ஒன்றாக்குவர் பேராசிரியர்.