உவமையியல்
303
கிழவோற் காயின் இடம்வரை வின்றே.
என் - னின் தலைமகற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.
தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட்கண்ணுமாம் என்றவாறு.
(32)