என்-னின்.இதுவும் ஆசிரியவுரிச்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நேர்பசை நிரைபசைப் பின், நிரை யிறுதியும் ஆசிரியவுரிச்சீரா மென்றவாறு.
'யாற்றுமடை, குளத்துமடை. "