என்-னின்.இது இயற்சீர்க் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
உரியசைப் பின்னர் நேரசை வரின்.அது இயற்சீரென வருமென்றவாறு.
"ஆற்றுக்கால், குளத்துக்கால்."
எனவரும்.