என்-னின். ஒற்றளபடைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.
ஒற்று அளபெடுத்துவரினும் அசை நிலையாகலும் உரித்து என்றவாறு
மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை.
உதாரணம்
"கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்."
எனவரும்.