என்-னின். வஞ்சியுரிச்சீர் ஆமாறூ உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சியுரிச் சீரெனப் பாகுறட்டன மேற்சொல்லப்பட்ட மூவகைச்சீர் அறுபத்து நான்கு சீரினும் வெண்சீரல்லாத அறுபது மென்றவாறு. (1) | 1. | நேர் நேர் நிரை | - | மா வாழ் நெறி | 2. | நேர் நேர் நேர்பு | - | மா வாழ் காடு | 3. | நேர் நேர் நிரைபு | - | மா வாழ் பொருப்பு | 4. | நேர் நிரை நிரை | - | மா வரு நெறி | 5. | நேர் நிரை நேர்பு | - | மா வரு காடு | 6. | நேர் நிரை நிரைபு | - | மா வரு பொருப்பு | 7. | நேர் நேர்பு நேர் | - | மா போகு கான் | 8. | நேர் நேர்பு நிரை | - | மா போகு நெறி | 9. | நேர் நேர்பு நேர்பு | - | மா போகு காடு | 10. | நேர் நேர்பு நிரைபு | - | மா போகு பொருப்பு | 11. | நேர் நிரைபு நேர் | - | மா வழங்கு கான் | 12. | நேர் நிரைபு நிரை | - | மா வழங்கு நெறி | 13. | நேர் நிரைபு நேர்பு | - | மா வழங்கு காடு | 14. | நேர் நிரைபு நிரைபு | - | மா வழங்கு பொருப்பு | (2) | 15. | நிரை நேர் நிரை | - | புலி வாழ் நெறி | 16. | நிரை நேர் நேர்பு | - | புலி வாழ் காடு | 17. | நிரை நேர் நிரைபு | - | புலி வாழ் பொருப்பு | 18. | நிரை நிரை நிரை | - | புலி வரு நெறி | 19. | நிரை நிரை நேர்பு | - | புலி வரு காடு | 20. | நிரை நிரை நிரைபு | - | புலி வரு பொருப்பு | 21. | நிரை நேர்பு நேர் | - | புலி போகு கான் | 22. | நிரை நேர்பு நிரை | - | புலி போகு நெறி | 23. | நிரை நேர்பு நேர்பு | - | புலி போகு காடு | 24. | நிரை நேர்பு நிரைபு | - | புலி போகு பொருப்பு | 25. | நிரை நிரைபு நேர் | - | புலி வழங்கு கான் | 26. | நிரை நிரைபு நிரை | - | புலி வழங்கு நெறி | 27. | நிரை நிரைபு நேர்பு | - | புலி வழங்கு காடு | 28. | நிரை நிரைபு நிரைபு | - | புலி வழங்கு பொருப்பு | (3) | 29. | நேர்பு நேர் நேர் | - | பாம்பு வாழ் கான் | 30. | நேர்பு நேர் நிரை | - | பாம்பு வாழ் நெறி | 31. | நேர்பு நேர் நேர்பு | - | பாம்பு வாழ் காடு | 32. | நேர்பு நேர் நிரைபு | - | பாம்பு வாழ்பொருப்பு | 33. | நேர்பு நிரை நேர் | - | பாம்பு வரு கான் | 34. | நேர்பு நிரை நிரை | - | பாம்பு வரு நெறி | 35. | நேர்பு நிரை நேர்பு | - | பாம்பு வரு காடு | 36. | நேர்பு நிரை நிரைபு | - | பாம்பு வரு பொருப்பு | 37. | நேர்பு நேர்பு நேர் | - | பாம்பு போகு கான் | 38. | நேர்பு நேர்பு நிரை | - | பாம்பு போகு நெறி | 39. | நேர்பு நேர்புநேர்பு | - | பாம்பு போகு காடு | 40. | நேர்பு நேர்பு நிரைபு | - | பாம்பு போகு பொருப்பு | 41. | நேர்பு நிரைபு நேர் | - | பாம்பு வழங்கு கான் | 42. | நேர்பு நிரைபு நிரை | - | பாம்பு வழங்கு நெறி | 43. | நேர்பு நிரைபு நேர்பு | - | பாம்பு வழங்கு காடு | 44. | நேர்பு நிரைபு நிரைபு | - | பாம்பு வழங்கு பொருப்பு | (4) | 45. | நிரைபு நேர் நேர் | - | களிறு வாழ் கான் | 46. | நிரைபு நேர் நிரை | - | களிறு வாழ் நெறி | 47. | நிரைபு நேர் நேர்பு | - | களிறு வாழ் காடு | 48. | நிரைபு நேர் நிரைபு | - | களிறு வாழ்பொருப்பு | 49. | நிரைபு நிரை நேர் | - | களிறு வரு கான் | 50. | நிரைபு நிரை நிரை | - | களிறு வரு நெறி | 51. | நிரைபு நிரை நேர்பு | - | களிறு வரு காடு | 52. | நிரைபு நிரை நிரைபு | - | களிறு வருபொருப்பு | 53. | நிரைபு நேர்பு நேர் | - | களிறு போகு கான் | 54. | நிரைபு நேர்பு நிரை | - | களிறு போகு நெறி | 55. | நிரைபு நேர்புநேர்பு | - | களிறு போகு காடு | 56. | நிரைபு நேர்பு நிரைபு | - | களிறு போகு பொருப்பு | 57. | நிரைபு நிரைபு நேர் | - | களிறு வழங்கு கான் | 58. | நிரைபு நிரைபு நிரை | - | களிறு வழங்கு நெறி | 59. | நிரைபு நிரைபு நேர்பு | - | களிறு வழங்கு காடு | 60. | நிரைபு நிரைபு நிரைபு | - | களிறு வழங்கு பொருப்பு |
ஆக அறுபதும் (18)
|