செய்யுளியல்

329 தன்பா அல்வழித் தான்நடை இன்றே.

என்-னின்.வஞ்சி யுரிச்சீர்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று.

வஞ்சியுரிச்சீர் வஞ்சிபாவினு ளல்லது நடை பெறாது என்றவாறு.

(19)