செய்யுளியல்

338 இன்சி ரியைய வருகுவ தாயின்
வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே.

என்-னின். ஆசிரியப்பாவிற்கு உரியசீர் உணர்த்துதல் நுதலிற்று.

இனிய ஓசை பொருந்தி வருகுவதாயின் ஆசிரிய வடிக்கு வெண்பாவுரிச்சீர் வரையார் ஆசிரியர்1 என்றவாறு.

(28)

1. சிலர்