என்-னின்.மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.
தளையுந் தொடையும் நான்குசீரடியின் வருதலன்றி யடியி னீங்கிவருதலில்லை யென்றவாறு.
அடிவரையறை யில்லாதனவற்றிற் கொள்ளப்படாது என்றவாறாம்.