செய்யுளியல்

347மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே
ஈரெழுத்து மிகுதலும்1 இயல்பென மொழிப .

என்- னின் , நெடிலடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத்தளவு நெடிலடியாம் என்றவாறு.

எனவே பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என என்றவாறாம்.

(36)

1. மிகுதல் இவட்பெறும் என்றே .