என்-னின். கழிநெடிலடி உணர்த்துதல் நுதலிற்று.
பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவுங் கழிநெடியலடியாம் என்றவாறு.
எனவே பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும்.