அகத்திணை இயல்

35பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே.

இதுவும் அது.

(இ-ள்) பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து - பொருள்வயிற் பிரிவும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும். [ஏகாரம் ஈற்றசை.]

(35)