செய்யுளியல்

352 வஞ்சி அடியே இருசீர்த் தாகும்.

என்-னின். வெண்பா ஆசிரியங் கலிக்குரித்தாகிய அடியிலக்கனம் கூறினார். இனி வஞ்சிப்பாவிற் குரிய அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று.

வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டுசீரை யுடைத்து என்றவாறு

(42)