என்-னின். வஞ்சியுரிச்சீர் குறைந்தநிலை உணர்த்துதல் நுதலிற்று.
வஞ்சியுரிச்சீர்ன் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப்படும்.
எனவே, மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் வஞ்சியுரிச்சீ ரெழுத்தென்றவாறாம்.
1. (பாடம்)சின்மை.