செய்யுளியல்

355அசைகூன் ஆகும் அவ்வயின் ஆன.

என்-னின். மேற்சொல்லப்பட்ட வஞ்சியடிக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட இருவகையடியினும் அசைகூனாகி வரும் என்றவாறு.

(45)