| என்-னின் .எழுசீரடிக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. எழுசீரான் வரும் முடுகியலடி என்றவாறு. உதாரணம் முன்னர்க் காட்டுதும். 1. முடுகாதவழி அத்துணை நடையாட்டம் இல எழுசீரடி என்பதாம்.......இவை பரிபாடலுள்ளும் கலியுள்ளும் காணப்படும்.(தொல்,பொருள்.377.பேரா.)(60)
|