செய்யுளியல்

372முடுகியல் வரையார் முதலிரண் டடிக்கும்.1
என்-னின். எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட ஐஞ் சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் நீக்கப்படாதென்றவாறு.

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.


1. (பாடம்)முதலீரடிக்கும்.