செய்யுளியல்
430
செம்பொரு ளாயின வசையெனப் படுமே.
என்-னின் . செம்பொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று.
செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும் என்றவாறு .
(119)