செய்யுளியல்
431
மொழிகரந்து மொழியின்
1
அது பழிகரப் பாகும்.
என்- னின் மறைபொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று.
தான்மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பெனப் பெயர்பெறும் என்றவாறு.
(120)
1.(பாடம் ) சொல்லினது .