செய்யுளியல்
432
செய்யுள் தாமே இரண்டென மொழிப.
என் - னின். மேற்சொல்லப்பட்டன தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.
ஈண்டு , தம்மாற் சொல்லப்பட்ட செய்யுள் இரண்டுவகை என்று சொல்லுவர் என்றவாறு.
அவை முன்னர்க் காட்டுதும்.
(121)