செய்யுளியல்

436அவற்றுள் ,
ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும்.
என் - னின். ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும் என்றவாறு.

அவை முன்னர்க் காட்டுதும் .

(124)