என்-னின் தனிச்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல் தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகும் எனச் சொல்லுவர் என்றவாறு . ஆங்கு அசை, தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகுமெனவே , தாழிசைக்கு முன்னர்வருதலும் சிறுபான்மை உளதென்று கொள்க. (128)
1.(பாடம்) இடைநிலைக். 2.ஆங்கென்கிளவி.
|