செய்யுளியல்

442ஏனை யொன்றே,
தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே.
என்-னின் . சொல்லாதொழிந்த ஒத்தாழிசைக்கலிப்பா உணர்த்துதல் நுதலிற்று.

ஒத்தாழிசைக்கலிப்பா முன்னிலையிடத்துத் தேவரைப்பராவும் பொருண்மைத்து என்றவாறு.

(130)