செய்யுளியல்

450ஒருபோ கியற்கையும் இறுவகைத் தாகும்.
என்-னின். ஒருபோகு பாகுபடுமா றுணர்த்துதல் நுதலிற்று.

ஒரு போகென்னும் கலி இரண்டுவகைப்படும் என்றவாறு

(138)