செய்யுளியல்
453
ஒருபான் சிறுமை இரட்டியதன் உயர்பே
என்-னின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
மேற் சொல்லப்பட்ட கொச்சகவொருபோகுபத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும் என்றவாறு.
(141)