அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி என்றவாறு.
உதாரணம் சில காட்டப்பட்டன; ஏனைய வந்தவழிக் கண்டு கொள்க.