செய்யுளியல்

465அளவியல் வகையே அனைவகைப் படுமே.
என் - னின். மெற்சொல்லப்பட்டவை தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

இவ்வதிகாரத்துள் ஈண்டு அதிகரிக்கப்பட்ட அளவியல் ஈண்டுச் சொன்ன வகைபெறும் என்றவாறு.

(153)