செய்யுளியல்

469அதுவே தானும் ஒருநால் வகைத்தே.
என் - னின். நூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட நூல் நான்குவகையையுடைத்து என்றவாறு.

அவையாமாறு முன்னர்க் கூறப்படும்.

(157)