செய்யுளியல்
476
அதுவே தானும் இருவகைத் தாகும்.
என் - னின். மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு.
அது மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவுமாம்.
(164)