அது நகை முதலாகிய எட்டுமெய்ப்பாட்டு நெறியையும் பிழையாதாகி மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தையுடைத்து என்றவாறு.
அஃதாமாறு மெய்ப்பாட்டியலுட் காண்க.