செய்யுளியல்

511அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்.
என்-னின் .நிறுத்தமுறையானே மாட்டேறு உணர்த்துதல் நுதலிற்று.

(198)