செய்யுளியல்
512
மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
உடனிலை மொழியினுந் தொடைநிலை பெறுமே.
இவையிரண்டுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.
(199)