செய்யுளியல்

513வண்ணந் தாமே1 நாலைந் தென்ப.
என்-னின்.இனி நிறுத்தமுறையானே வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வண்ணமாவன இருபதாம் என்றவாறு.

அவற்றின் பெயர் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும்

(200)

1.(பாடம்) தானே.